Asianet serial actress hot in saree
பாக்கிய லட்சுமி சீரியல் அமிதாவா இது? அடேங்கப்பா சும்மா பாலிவுட் ஹீரோயின் போல் இருக்காங்களே!Asianet serial actress hot in saree The way she adds sultry to this look is mesmerizing. The pretty lady recently donned a beautiful blue Paithani saree. Ankita Lokhande. She was paired opposite Shaheer Sheikh.
லேட்டஸ்ட் போட்டோஸ்
'பாக்கிய லட்சுமி' சீரியலில் அமிர்தாவாக நடித்து வரும் நடிகை அக்ஷிதா அசோக்கின் லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டுவருகிறது.
manimegalai a
First Published Apr 23, , PM IST | Last Updated Apr 23, , PM IST
சின்னத்திரை சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் அக்ஷிதா அசோக்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'காற்றுக்கென்ன வேலி' என்ற சீரியலில் அபி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்தார்.
இந்த சீரியல் நிறைவடைந்த பின்னர், விஜய் டிவி -யில் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் 'பாக்கிய லட்சுமி' தொடரில் ரித்திகா விலகியதற்கு பின்னர் அவர் நடித்து வந்த அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது விஜய் டிவி என்றாலும், இவர் முதல் முதலில் நடிக்க துவங்கியது சன் டிவி சீரியல்களில் தான்.
சாக்லேட், அன்பே வா, சித்தி 2 போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
நடிப்பை தவிர சமூக வலைத்தளத்திலும் படு ஆக்டிவாக ரிக்கும் அக்ஷிதா, யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம், தன்னுடைய ஷாப்பிங், மேக்கப், சமையல், ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ என பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது அக்ஷிதா, தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் நீல நிற சேலையில் செம்ம ஹாட்டாக வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து, நெட்டிசன்கள் பாலிவுட் ஹீரோயின் போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Download App: